LIC பயனாளர்களுக்கு அடித்த லாட்டரி..!! ” கொண்டுவரப்பட்டது புதிய திட்டம்”…!!
LIC நிறுவனமானது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், தற்போது இதன் உறுப்பினர்கள் மற்றும் கடன்தாரர்களுக்கு ஏற்ற வகையில், புதிய திட்டத்தை LIC அறிமுகம் செய்துள்ளது. அதாவது, “சுய உதவி குழுக்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், கூட்டுறவுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் அல்லது கடன்தாரர்களுக்கு ஏற்ற முறையில், குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு வழங்குவது” இந்த புதிய திட்டத்தின் நோக்கமாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




























More details needs
Needs more than details
thiruttani
I am business need for loan