விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு விதிமுறைகள்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு விதிமுறைகள்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் .7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை நாம் அறிவோம். இந்த நிலையில், விநாயகர் சிலை தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிலைகள் நிறுவ உரிய அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். நிறுவப்படும் சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் மா.. பி.எட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. பல்கலைக்கழக பதிவாளர் நீக்கம்!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!