சமூக வலைத்தளங்களில் போட்டோ பதிவிட்டால் 3 ஆண்டுகள் சிறையா..? வச்சான் பாரு ஆப்பு..!

0
சமூக வலைத்தளங்களில் போட்டோ பதிவிட்டால் 3 ஆண்டுகள் சிறையா..? வச்சான் பாரு ஆப்பு..!

இன்றைய இளம் தலைமுறையினர் FACEBOOK , இன்ஸ்டாகிராம் , த்ரெட்ஸ் மற்றும் இது போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் . சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது . இத்தகைய மோசடிகளை தடுக்கவே காவல்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிகாட்டு விதிமுறைகள்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதாவது, இனி சமூக வலைத்தளங்களில் தனி நபரின் படங்களை அனுமதியின்று வெளியிட்டால் ” தகவல் தொழில்நுட்ப சட்டம் 64E பிரிவின் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 3 லட்சம் வரை அபராதம் ” விதிக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகைய முடிவு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியும் மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!