அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முழு பயணத் திட்டம் இதுதான்.. விவரம் உள்ளே!!

0
அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முழு பயணத் திட்டம் இதுதான்.. விவரம் உள்ளே!!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு (ஆகஸ்ட் 27) அமெரிக்க செல்ல உள்ளார். மேலும் இவர் செப்டம்பர் 12ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரின் பயணத்திட்டத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்.

இன்று (ஆகஸ்ட் 27):

இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

நாளை (ஆகஸ்ட் 28) :

சான் பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர், அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

மகளிருக்கு ஹாப்பி நியூஸ்…!! “இந்திய முதன்மை வங்கியில் புதிய திட்டம் அறிமுகம்”..!!

ஆகஸ்ட் 31:

புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார்.

செப்டம்பர் 2:

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்படுகிறார். இங்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை தங்கும் முதல்வர், ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள நிறுவன அதிகாரிகள், கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார்.

செப்டம்பர் 7:

சிகாகோவில் அயலகத் தமிழர்களை சந்திக்கிறார்.

செப்டம்பர் 12:

தமிழ்நாடு திரும்புகிறார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!