மகளிருக்கு ஹாப்பி நியூஸ்…!! “இந்திய முதன்மை வங்கியில் புதிய திட்டம் அறிமுகம்”..!!
இந்திய தனியார் துறை வங்கிகளுள் முதன்மை வங்கியாக செயல்படும் பந்தன் வங்கி, தற்போது பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஆவணி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கும் பெண்கள், 1 காலாண்டிற்கு ரூ.25 ஆயிரம் இருப்பு தொகையை பராமரிப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும், வருடாந்திர லாக்கர் வாடகைகளுக்கு தள்ளுபடி, ரூ.10 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடு அட்டை, தங்க நகை கடன் தள்ளுபடி, இலவச டெபிட் கார்டு வழங்கும் திட்டம் போன்ற வசதிகளை பந்தன் வங்கி வழங்கி வருகிறது. மேலும், வங்கி விசுவாசத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், பண பரிமாற்றம், கணக்கு தொடங்குதல், அட்டை பரிவர்த்தனை முதலிய சென்செக்ஸ்களை பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.
அரசு துறைமுகங்கள் தனியார்மயமா..? மத்திய அரசு முடிவு என்ன..?
























