Paralympics 2024: பாராஒலிம்பிக் திருவிழா நாளை கோலாகலமாக தொடக்கம்.. எத்தனை நாடுகள் பங்கேற்பு??

0
Paralympics 2024: பாராஒலிம்பிக் திருவிழா நாளை கோலாகலமாக தொடக்கம்.. எத்தனை நாடுகள் பங்கேற்பு??

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரம்மாண்ட விழாவுடன் நாளை (ஆகஸ்ட் 28) தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 167 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

T20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்திய அணி விளையாடும் போட்டிகள் விவரம்!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!