முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். தற்போது இவரின் ஜாமின் மனு குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இனி, மாத உதவித்தொகை ரூ.1000 இல்லை…ரூ .4000 வழங்கப்படும்..!! ” தமிழக அரசு அறிவிப்பு”..!!

அதாவது ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஜாமின் கிடைத்ததை அடுத்து 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருகிறார் .

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!