ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து – சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!

0
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து - சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து - சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து – சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து:

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் 370 சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – தலைமை செயலாளர் நேரடி ஆய்வு!

இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு குழுவினர் 16 நாட்கள் விசாரணை செய்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதிகள் சார்பில் 3 தீர்ப்புகள் வழங்கபட்டது. ஆனால், இந்த வழக்கில் ஒரே தீர்ப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வழக்குகளின் தீர்ப்புகள் எதுவும் அறிவிக்கப்படாமல் தீர்ப்பு செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!