
TNUSRB, TET, TNPSC, SBI, IBPS 2022 தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – Free Mock Test!! Register Now!!
எங்கள் Examsdaily வலைதளமானது அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் தற்போது TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் அனைத்தும் அறிவித்தபடி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது குரூப் 1 முதல்நிலை தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
Examsdaily Mobile App : click here
மேலும் TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதே போல் SBI வங்கியில் Clerk பணியிடத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமும் (IBPS) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவும். அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம். இந்த தேர்வுகளை எழுத விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.
Free Mock Test
- TNUSRB PC பொதுத்தமிழ் SET 21 : Click Here
- TET EXAM மாதிரித் தேர்வு 04 : Click Here
- TNPSC:Group I:Social 12 : Click Here
- IBPS EXAM: Aptitude 29 : Click Here
- SBI English 01 : Click Here
-
SBI CLERK Examination(Test Pack) : click here
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
Contact Number : 8101234234
Mock Test “WhatsApp Group” Join Now