தேர்தலில் ஜெயிக்கப் போவது குணசேகரனா? ஈஸ்வரியா? – “எதிர்நீச்சல்” சீரியல் அப்டேட்!

0
தேர்தலில் ஜெயிக்கப் போவது குணசேகரனா? ஈஸ்வரியா?
தேர்தலில் ஜெயிக்கப் போவது குணசேகரனா? ஈஸ்வரியா? – “எதிர்நீச்சல்” சீரியல் அப்டேட்!

சன் டிவி “எதிர்நீச்சல்” சீரியலில், குணசேகரன் மற்றும் ஈஸ்வரி இருவரும் எதிரெதிராக தேர்தலில் களமிறங்கும் நிலையில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் மற்றும் ஈஸ்வரி இருவரும் எதிரெதிராக தேர்தலில் களமிறங்க இருக்கின்றனர். அவர்களில் யார் வெற்றி பெறுவர் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் குணசேகரனுக்கு ஆதரவாக ஜனனியின் எதிரியாக இருக்கும் அவருடைய சித்தப்பா பையன் கிருஷ்ண சுவாமி மெய்யப்பன் மற்றும் அவருடைய அண்ணன் ராமசாமி இருவரும் வருகின்றனர்.

மேலும் பணம் அதிகம் வைத்திருக்கும் குணசேகரனுக்கு தற்போது ஆட்கள் பலமும் வந்துவிட்டது. தற்போது கதிர் கை காலில் அடிபட்டு  இருக்க, பெண்கள் டீம் ஜெயித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலைமை இருக்கிறது. ஈஸ்வரி வெற்றி பெறுவாரா? குடும்பத்தில் பெண்கள் ராஜ்ஜியம் வருமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் தெரியும்

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!