விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – கரும்பு கொள்முதல் விலை உயர்வு!

0
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் - கரும்பு கொள்முதல் விலை உயர்வு!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் - கரும்பு கொள்முதல் விலை உயர்வு!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – கரும்பு கொள்முதல் விலை உயர்வு!

பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முதல்வர் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

கரும்பு விலை:

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கரும்பு கொள்முதலுக்கு அரசு குயின்டாலுக்கு ரூபாய் 450 வரை விலை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவான் மான் இன்று கரும்பு கொள்முதல் விலை உயர்வை அறிவித்தார். அறிவிப்பின்படி கரும்பு விலை குயின்டாலுக்கு ரூபாய் 11 உயர்த்தப்படுவதாகவும், இதன் காரணமாக ரூபாய் 380 லிருந்து ரூபாய் 391 ஆக கரும்பு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் கனமழை – பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு!!

மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த விலை தான் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை விலையை விட முதல்வர் உயர்த்தப்பட்ட கரும்பு விலை குறைவாக தான் உள்ளது. இதேபோல் ஹரியானாவில் கரும்பு விலை குவிண்டாலுக்கு ₹ 14 உயர்த்தப்பட்டு ரூபாய் 386 ஆக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!