AFCAT 01 / 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 317 காலியிடங்கள் || ரூ.1,77,500/- ஊதியம்!

0
AFCAT 01 / 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - 317 காலியிடங்கள் || ரூ.1,77,500/- ஊதியம்!
AFCAT 01 / 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - 317 காலியிடங்கள் || ரூ.1,77,500/- ஊதியம்!
AFCAT 01 / 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 317 காலியிடங்கள் || ரூ.1,77,500/- ஊதியம்!

இந்திய விமானப் படையின் (IAF) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Short Service Commission-ல் Flying Branch மற்றும் Ground Duty (Technical / Non-Technical) பிரிவுகளில் காலியாக உள்ள பணிகளுக்கான பயிற்சிக்காக நடத்தப்படும் AFCAT 01 / 2024 நுழைவுத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 317 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (01.12.2023) முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமானப்படை (IAF)
தேர்வின் பெயர்  AFCAT 01 / 2024 Exam
பணியிடங்கள் 317
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விமானப்படை பணியிடங்கள்:

AFCAT 01 / 2024 தேர்வுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 317 காலியிடங்கள் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • AFCAT Entry (Flying Branch) – 28 (Men) / 10 (Women)
  • AFCAT Entry (Ground Duty Technical Branch) – 149 (Men) / 16 (Women)
  • AFCAT Entry (Ground Duty Non Technical Branch) – 98 (Men) / 16 (Women)
  • NCC Special Entry (Flying Branch) – 10% (அறிவிப்பில் காணவும்)
AFCAT 01 / 2024 வயது விவரம்:
  • 01.01.2025 அன்றைய நாளின் படி, AFCAT 01 / 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Flying Branch – 20 வயது முதல் 24 வயது வரை
  • Ground Duty (Technical / Non-Technical) – 20 வயது முதல் 26 வயது வரை
AFCAT 01 / 2024 கல்வி விவரம்:
  • AFCAT 01 / 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Flying Branch – Graduate Degree, BE, B.Tech
  • Ground Duty (Technical / Non-Technical) – 10ம் / 12ம் வகுப்பு + BE / B.Tech / ME / M.Tech / B.Sc
AFCAT 01 / 2024 சம்பளம்:

இந்த AFCAT 01 / 2024 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் SSC Officer பணிக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

AFCAT 01 / 2024 தேர்வு நடைபெறும் முறை:
  • Written Test
  • AFSB Interview
  • Medical Examination

TVS மோட்டார் கம்பெனியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

AFCAT 01 / 2024 விண்ணப்ப கட்டணம்:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.550/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

AFCAT 01 / 2024 விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AFCAT 01 / 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 01.12.2023 அன்று முதல் 30.12.2023 அன்று வரை https://afcat.cdac.in/afcatreg/candidate/login என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!