அரசு பணி பெறுவது உங்கள் இலக்கா? போட்டித்தேர்வில் ஜெயிப்பது எப்படி? – இதோ உங்களுக்கான தீர்வு!

0
அரசு பணி பெறுவது உங்கள் இலக்கா? போட்டித்தேர்வில் ஜெயிப்பது எப்படி? - இதோ உங்களுக்கான தீர்வு!
அரசு பணி பெறுவது உங்கள் இலக்கா? போட்டித்தேர்வில் ஜெயிப்பது எப்படி? - இதோ உங்களுக்கான தீர்வு!
அரசு பணி பெறுவது உங்கள் இலக்கா? போட்டித்தேர்வில் ஜெயிப்பது எப்படி? – இதோ உங்களுக்கான தீர்வு!

தினசரி மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு உங்கள் அரசு பணிக்கான கனவை நினைவாக்கும் பணியினை எங்கள் EXAMSDAILY வலைத்தளம் செய்து வருகிறது.

மாதிரி தேர்வுகள்:

அரசு அதிகாரியாக மாற இளைஞர்கள் மிகவும் தீவிரமாக தயாராக வேண்டிய சூழல் உள்ளது. இதற்கான போட்டித்தேர்வுகளில் தேர்வர்களின் திறனை சோதிக்கும் வகையில் பாட திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஆண்டுக்கணக்கில் தேர்வுக்கு தயாராகி வரும் போதிலும், முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே தேர்வில் வெற்றி என்பது சாத்தியமாகிறது.

TNUSRB SI, SSC CGL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – அப்போ இது தான் எளிய வழி!

எங்கள் EXAMSDAILY வலைத்தளம் அரசு போட்டித்தேர்வுகளுக்கான பாடங்களுக்கு தினசரி மாதிரி தேர்வுகளை இலவசமாக நடந்து வருகிறது. அந்தவகையில், நாளை (மே 30) SSC CGL English comprehension மற்றும் TNUSRB SI பொதுத்தமிழ் ஆகிய பாடங்களுக்கு மாதிரி தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. முற்றிலும் இலவசமாக நடக்கும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!