SSC CGL Tier-II இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
SSC CGL Tier-II இறுதி விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC CGL Tier-II இறுதி விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC CGL Tier-II இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Graduate Level Examination குரிய Tier-II தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CGL Tier-II தேர்வு தேதி:

SSC CGL தேர்வு தேதி அறிவிப்பின்படி, Tier 2 தேர்வானது 02 மார்ச் முதல் 07 மார்ச் 2023 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் 13.05.2023 அன்று SSC இணையத்தளத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

அரசு பணி பெறுவது உங்கள் இலக்கா? போட்டித்தேர்வில் ஜெயிப்பது எப்படி? – இதோ உங்களுக்கான தீர்வு!

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி இறுதி விடைகளுடன் தங்களுக்குரிய வினாத்தாள்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி 29.05.2023 (மாலை 04:00 மணி) முதல் 12.06.2023 (மாலை 04:00 மணி) வரை செயலில் இருக்கும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!