BOB பைனான்சியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!

0
BOB பைனான்சியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்!
BOB பைனான்சியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்!
BOB பைனான்சியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!

BOB Financial நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager / Senior. Officer – Public Relations, Senior officer/Officer-Card Operations பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOB Financial
பணியின் பெயர் Assistant Manager / Senior. Officer – Public Relations, Senior officer/Officer-Card Operations
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BOB Financial காலிப்பணியிடங்கள்:

BOB Financial நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager / Senior. Officer – Public Relations, Senior officer/Officer-Card Operations பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB Financial வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB Financial கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR NIRRCH வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000/-

BOB Financial அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

BOB Financial திறன்கள்:
  • Strong analytical and decision making skills
  • Customer Orientation
  • Communication and Team building skills
  • Flexibility in hours of operation
  • Professional written and verbal communication and Interpersonal skills
  • Ability to communicate well at all levels of the organization Good Communication skills
BOB Financial செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB Financial விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification &  Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!