ICMR NIRRCH வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000/-

0
ICMR NIRRCH வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000/-
ICMR NIRRCH வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000/-
ICMR NIRRCH வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.60,000/-

ICMR நிதியுதவியுடன், ICMR NIRRCH, ParelNIRRCH இல் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் Research Associate III, Junior Medical Officer, Medical Social Worker, Research Assistant மற்றும் Statistician ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Research Associate III, Junior Medical Officer, Medical Social Worker, Research Assistant மற்றும் Statistician
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR காலிப்பணியிடங்கள்:
  • Research Associate III -1 பணியிடம்
  • Junior Medical Officer – 3 பணியிடங்கள்
  • Medical Social Worker – 2 பணியிடங்கள்
  • Research Assistant – 4 பணியிடங்கள்
  • Statistician – 1 பணியிடம்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ Ph.D/MD/in Community Medicine / MBBS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2023 – கடினமான வினாத்தாளால் குறையும் கட் ஆப்?

சம்பள விவரம்:
  • Research Associate III – ரூ.. 54,000/- + 27% HRA pm
  • Junior Medical Officer – ரூ.60,000/-
  • Medical Social Worker – ரூ.32,000/-
  • Research Assistant – ரூ.31,000/-
  • Statistician – ரூ.32,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 12.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!