TNUSRB SI, SSC CGL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – அப்போ இது தான் எளிய வழி!

0
TNUSRB SI, SSC CGL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? - அப்போ இது தான் எளிய வழி!
TNUSRB SI, SSC CGL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? - அப்போ இது தான் எளிய வழி!
TNUSRB SI, SSC CGL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – அப்போ இது தான் எளிய வழி!

தமிழகத்தில் அதிக பிரபலம் அடைந்த EXAMSDAILY வலைத்தளம் ஆனது TNUSRB SI, SSC CGL தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

MOCK TEST:

தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் துறைகளில் உள்ள அனைத்து விதமான காலியிடங்களும் முறையான தேர்வுகளின் மூலம் நிரப்பம் செய்யப்படுகிறது. பணிவாரியாக தேர்வுகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுகளுக்கும் EXAMSDAILY வலைத்தளம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

தபால் அலுவலகத்தில் மாதம் ரூ.50,000 வரை வருமானம் -வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு!

அதேபோல், தினமும் மாதிரி தேர்வுகளையும் பாட வாரியாக நடத்தி வருகிறது. அந்த வரிசையில், நாளை TNUSRB SI Psychology மற்றும் SSC CGL General Awareness ஆகிய பாடங்களுக்கான இலவச மாதிரி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNUSRB SI Psychology 01

SSC CGL General Awareness 05

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!