SSC Stenographer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – தேர்வு தேதி வெளியீடு!

0
SSC Stenographer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 - தேர்வு தேதி வெளியீடு!
SSC Stenographer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 - தேர்வு தேதி வெளியீடு!
SSC Stenographer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – தேர்வு தேதி வெளியீடு!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் Stenographer (Grade – C) பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வு (Skill Test) நடைபெற உள்ள நாளை தற்போது வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு தேதி:

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Stenographer (Grade – C) பணிக்கான அறிவிப்பை 09.06.2022 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு அரசு நிறுவனங்களில் Grade – D கீழ்வரும் Stenographer பதவியில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த 50 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 13.06.2022 அன்று முதல் 05.07.2022 வரை தபால் மூலம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வானது (Skill Test) 09.07.2023 அன்று நடத்தப்பட உள்ளதாக இன்று (05.07.2023) வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SSC JE (EEE) 2023 ONLINE COACHING & TEST – HURRY UP!

இத்தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டை https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்தேர்வானது CBT தேர்வானது 02 மணி நேரம் முதல் 2.40 மணி நேரமும், Skill Test ஆனது 10 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடைபெற உள்ளது.

Download Notification Link 

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!