SSC Stenographer தேர்வின் விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!!

0
SSC Stenographer தேர்வின் விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!!
SSC Stenographer தேர்வின் விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!!
SSC Stenographer தேர்வின் விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்டெனோகிராஃபர் பணிக்கான தேர்வின் விடைக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

SSC தேர்வு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் வரிசையாக வெளியிடப்பட்டு, தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளிவருகின்றது. இந்நிலையில், 2017ம் ஆண்டின் காலிப்பணியிடங்களுக்கான கிரேடு ‘சி’ ஸ்டெனோகிராஃபர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு, கணினி அடிப்படையிலான தேர்வு 21.10.2022 SSC மூலம் நடத்தப்பட்டது.

ஆதார், பான் கார்டு இணைக்க 2023 மார்ச் வரை இறுதி வாய்ப்பு – இணைக்கும் எளிய வழிமுறைகள்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில், தற்போது அத்தேர்வின் தற்காலிக விடைக்குறிப்புகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள தேர்வர்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணைப்பில் சென்று பார்க்கலாம். இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை 21.11.2022 (மாலை 05:00 மணி) முதல் 23.11.2022 (மாலை 05:00 மணி) வரை ஒரு பதிலுக்கு ரூ.100 செலுத்தி தெரிவிக்கலாம். 23.11.2022 (மாலை 05:00) க்குப் பிறகு பெறப்படும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Answer Key

Download Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!