SSC ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
SSC ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
SSC ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
SSC ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் SSC ஆனது Senior Secretariat Assistant/ Upper Division Clerk Grade பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. Junior Secretariat Assistant/Lower Division Clerk ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Level-4 (Rs 25500 – Rs. 81100) அளவிலான ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • SSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Secretariat Assistant/ Upper Division Clerk Grade பணிக்கென காலியாக உள்ள பல்வேறு (99 தற்காலிகமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Secretariat Assistant/Lower Division Clerk ஆக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-4 அளவில் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TIFR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!

  • விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் Written Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!