SSC Phase 8 தேர்வு இறுதி விடைக்குறிப்பு 2021 – வெளியீடு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது Phase VIII பணிகளுக்கான தேர்வு விடைகுறிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SSC |
பிரிவின் பெயர் | Phase VIII |
தேர்வு தேதி | Nov-20 |
தேர்வு விடைக்குறிப்பு | Download Below |
SSC Phase VIII விடைக்குறிப்பு 2021 :
SSC தேர்வாணையம் மூலமாக Matriculation, Higher Secondary and Graduate & above level பணிகளுக்கான தேர்வுகள் முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது தான் கடந்த 12.04.2021 அன்று வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது இத்தேர்வுகளுக்கான சரியான விடைகள் அடங்கிய இறுதி விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக இத்தேர்வு விடைக்குறிப்புகளை 27.04.2021 அன்று முதல் 26.05.2021 அன்று வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.