Accenture வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Accenture எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Application Apache Kafka Technical Architect, Java Full Stack Development Application Designer, Amazon Web Services Application Designer, TOSCA Testsuite Application Developer, Linux Operating System Application Support Engineer & Various பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Accenture |
பணியின் பெயர் | Application Apache Kafka Technical Architect, Java Full Stack Development Application Designer, Amazon Web Services Application Designer, TOSCA Testsuite Application Developer, Linux Operating System Application Support Engineer & Various |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு 2021 :
Application Apache Kafka Technical Architect, Java Full Stack Development Application Designer, Amazon Web Services Application Designer, TOSCA Testsuite Application Developer, Linux Operating System Application Support Engineer & Various பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
TN Job “FB Group” Join Now
Accenture கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Pg Degree/ Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Accenture தேர்வு செயல்முறை :
- Written Test (Aptitude)
- Technical
- HR
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.