SSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – JHT / JT / SHT 2023 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு!

0
SSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு - JHT / JT / SHT 2023 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு!
SSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு - JHT / JT / SHT 2023 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு!
SSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – JHT / JT / SHT 2023 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது SSC HT / JT / SHT 2023 Paper I தேர்வுக்கான இறுதி கட்ட விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

SSC JHT / JT / SHT 2023 விடைக்குறிப்பு:

Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator ஆகிய பணிகளுக்கென 2023ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 307 காலியிடங்கள் குறித்த அறிவிப்பை SSC தேர்வாணையம் ஆனது 22.08.2023 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் SSC HT / JT / SHT 2023 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கான Paper I ஆனது 23.11.2023 அன்று கணினி வழித் தேர்வு முறையில் நடைபெற்றது.

CIL இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான இறுதி கட்ட விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆனது இன்று (12.12.2023) வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய SSC HT / JT / SHT 2023 Paper I தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைக்குறிப்பை தேர்வர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளீடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவற்றை தேர்வர்கள் 12.12.2023 அன்று முதல் 26.12.2023 அன்று வரை மட்டுமே பெற இயலும்.

Download SSC JHT 2023 Answer Key PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!