CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

CBSE கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 – 2024 ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது.

கால அட்டவணை:

இந்தியாவில் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். 2024 ஜனவரி மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாநில பள்ளிக்கல்வித்துறை தேர்வுக்கான கால அட்டவணையை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய கல்வி வாரியமான CBSE தற்போது 10 & 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கான உதவித்தொகை ரூ. 25,000 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

அதில் 10 &12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2024 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடவாரியான கால அட்டவணையும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!