CIL இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
CIL இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CIL இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CIL இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

PESB-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் Director (Technical) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.3,40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Coal India Limited (CIL)
பணியின் பெயர் Director (Technical)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline / Online
CIL காலிப்பணியிடங்கள்:

CIL நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Technical) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Mine Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Director வயது:

Director (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Director சம்பளம்:

இந்த CIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

CIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIL விண்ணப்பிக்கும் முறை:

Director (Technical) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://pesbnew.nic.in/Home/AdvertisVacancy என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.01.2024) தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!