SSC JE MECHANICAL ஆன்லைன் லைவ் வகுப்புகள் – FREE BOOK MATERIALS! RECORDED CLASS AVAILABLE!

0

SSC JE MECHANICAL ஆன்லைன் லைவ் வகுப்புகள் – FREE BOOK MATERIALS! RECORDED CLASS AVAILABLE!

பணியாளர் தேர்வு ஆணையம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள மெக்கானிக்கல் பிரிவுக்கான ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான தேர்வை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இப்பணிகள் தேர்வுகள் நடக்க உள்ளது. அதிக போட்டி நிறைந்த இந்த தேர்வில் ஜெயிக்க EXAMSDAILY பயிற்சி மையத்தின் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் கலந்து கொள்ளலாம். EXAMSDAILY பயிற்சி மையத்தில் SSC JE MECHANICAL தேர்வுக்கான ஆன்லைன் லைவ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

SSC JE Mechanical 2023 Details

தேர்வு நடத்தும் அமைப்பு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)
தேர்வு பெயர் SSC JE (MECHANICAL ) 2023
பதவிகளின் பெயர் ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள் 1324
தேர்வு தேதி அக்டோபர்-2023
வயது எல்லை 30 ஆண்டுகள் வரை
தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MECHANICAL பொறியியலில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ 35400-112400/-
தேர்வு செயல்முறை தாள் 1: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) |தாள் 2: விளக்கத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் பொது வேட்பாளர்கள் – ரூ. 100/
பெண்கள்/SC/ST/PwD/ESM – Nil
SSC JE 2023 அதிகாரப்பூர்வ இணையதளம்

www.ssc.nic.in

BUY NOW

SSC JE Mechanical தேர்வு முறை:

SSC CGL பதவிக்கு விண்ணப்பிப்போர் Tier 1 மற்றும் Tier 2 ஆகிய இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Paper Sections Asked Maximum Marks Duration
Paper – I General Awareness 50 2 Hours
General Intelligence and Reasoning 50
Part A- General Engineering (civil & structural) 100
Part B- General Engineering (electrical)
Part C- General Engineering (mechanical)
Paper – II Part A- General Engineering (civil & structural) 300 2 Hours

Benefits of Examsdaily Course:

  • இந்த ஆன்லைன் வகுப்புகள் 1 மணி மற்றும் 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
  • அரசு தேர்வு நடைபெறுவதற்கு முன் முழு பாடத்திட்டமும் Upload செய்யப்படும்.
  • இவ்வகுப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணலாம்.
  • குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ உயர் தரத்தில் இருக்கும்.
  • இத்துடன் இலவசமாக ஆன்லைன் Study Material மற்றும் 1000 +கேள்விகள் உள்ளடக்கிய Test Packம் இணைக்கப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள நேரலை வகுப்புகளில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.
  • தினசரி CA உள்ளடக்கங்களை (20 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்டவை) எங்கள் போர்டல்களில் காணலாம்.
  • இறுதியாக சிறப்பாக தயார் செய்யப்பட்ட வினா-வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

SSC JE Mechanical Online Course Overview

SSC JE Mechanical Online Course – Lessons:

Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு General Intelligence & Reasoning, General Awareness, Theory of Machines and Machine Design, Engineering Mechanics and Strength of Materials, Thermodynamics, IC Engines, Air Compressors & their cycles, Properties & Classification of Fluids ஆகியவை கற்றுத் தரப்படும்.

SSC MTS Online Course – Batch:

வகுப்புகள் மாலை 4.30 மணி முதல் துவங்கி விடும். நீங்கள் விரும்பும் நேரத்தில் இந்த கோர்ஸ் மூலம் படித்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!