SSC கான்ஸ்டபிள் தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு (Answer Key) வெளியானது..!

0
SSC கான்ஸ்டபிள் தேர்வர்கள் கவனத்திற்கு
SSC கான்ஸ்டபிள் தேர்வர்கள் கவனத்திற்கு

SSC கான்ஸ்டபிள் தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு (Answer Key) வெளியானது..!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது CAPFs, NIA & SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2021 தேர்விற்கான தேர்வு விடைகுறிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இந்த Tentative Answer Key மற்றும் Challenge குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பணியின் பெயர் CAPFs, NIA & SSF and Rifleman (GD)
தேர்வு தேதி 16.11.2021 – 15.12.2021 
Answer Key  Download Below 
SSC Answer Key 2021:

SSC தேர்வாணையம் மூலமாக CAPFs, NIA & SSF and Rifleman (GD) பதவிகளுக்கான ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களுக்கு நாடு முழுவதும் அநேகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 16.11.2021 அன்று முதல் 15.12.2021 அன்று வரை உள்ள காலகட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

Join Our TNPSC Coaching Center

தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்பு (Tentative) வெளியாகியுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒரு ஆட்சேபனைகள் இருப்பின் அதனை 24.12.2021 அன்று முதல் 31.12.2021 அன்று வரை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிவிக்கலாம். ஆட்சேபனை தெரிவிக்கும் ஒரு Question/ Answerக்கு ரூ.100/- செலுத்த வேண்டும். அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download SSC Constable (GD) Answer Key 2021 

SSC Constable (GD) Answer Key Challenge 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!