SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Free Mock Test!

0
SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Free Mock Test!
SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Free Mock Test!
SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Free Mock Test!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருபவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (மார்ச்.22) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்திற்கான ஆட்சேர்ப்புக்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற கடுமையாக உங்களை தயார்படுத்தி கொண்டால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். இத்தேர்வுக்கான முழு மாதிரி தேர்வுகளை நீங்கள் அதிகம் பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes – நீங்கள் விரைவில் காக்கிச்சட்டை அணியலாம்!

நீங்கள் இலவசமாக முழு மாதிரி தேர்வு எழுதும் வகையில், ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வில், போட்டித்தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் நீங்கள் இந்த மாதிரி தேர்வுகளை தினமும் பயிற்சி செய்து பார்த்தாலே போதும், தேர்வில் உங்களால் வெற்றி பெற முடியும்.

SSC MTS Full Test 15: Click Here 

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 08 : Click Here   
TANCET MCA FULL TEST 01 : Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!