DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

DFCCIL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் GM / Dy. CPM / PM / Electrical பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் GM/Dy. CPM/PM/ Electrical
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் GM / Dy. CPM / PM / Electrical பணிகளுக்கு என மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL வயது வரம்பு:

GM / Dy. CPM/PM/ Electrical பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

DFCCIL கல்வி தகுதி:

GM Level பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 14 அல்லது Level 13 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.1,00,000-2,60,000/- (lDA) (E7) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DY. CPM (AGM Level )பணிக்கு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 13A அல்லது Level 13 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.90000- ரூ.240000/-(lDA) (E6) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DY. CPM(JGM level) பணிக்கு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 13 அல்லது Level 12 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.80000-220000/- (IDA) (E5) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOB பைனான்சியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் ஆன்லைனில் உடனே Apply செய்யுங்கள்!

PM (DGM Level )பணிக்கு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 11 அல்லது Level 10 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.70000-200000/- (IDA) (E4) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதியம் விவரம் :

ACPM/Dy CPM/PM (S&T) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!