தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.44,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.44,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.44,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.44,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த ரயில்வே துறை பணிக்கு என மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05-06-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Nursing Superintendent
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 05-06-2023
விண்ணப்பிக்கும் முறை Online
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:

Nursing Superintendent பதவிக்கு என 27 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC CHSL அறிவிப்பு 2023 –  1600 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

ரயில்வே பணிக்கான வயது வரம்பு:

தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 05-05-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 42 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

கல்வி தகுதி:

தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.Sc in Nursing, GNM ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

Nursing Superintendent பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Southern Railway தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 05-05-2023 முதல் 05-ஜூன்-2023 வரை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!