ரயில்வே துறை தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே துறை தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறை தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறை தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தென் மத்திய ரயில்வே துறையில் இருந்து Junior Technical Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 30க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தென் மத்திய ரயில்வே துறை
பணியின் பெயர் Junior Technical Associate
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
  • Civil Engineering – 19 பணியிடங்கள்
  • Elect – 10 பணியிடங்கள்
  • S & T – 6 பணியிடங்கள்

என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JTA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரயில்வே துறை JTA வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!