தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா – தேதி வெளியீடு!

0
தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா - தேதி வெளியீடு!
தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா - தேதி வெளியீடு!
தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா – தேதி வெளியீடு!

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இன்னும் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருக்கும் நிலையில், அது குறித்த அறிவிப்பை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில், அந்த பல்கலைக்கழகங்கள் பட்டமளிப்பு விழா குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. அதனால் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். அதனால் உடனே பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/-

இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 4 பல்கலைக்கழகங்கள் பட்டமளிப்பு விழா நடத்த தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என துணை வேந்தர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!