ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/-

0
ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.70,000/-
ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.70,000/-
ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/-

ONGC நிறுவனம் ஆனது அசோசியேட் ஆலோசகர்களுக்கு விண்ணப்பிக்க, ONGC யில் இருந்து ஓய்வு பெற்ற தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களிடமிருந்து, உற்பத்தி / துளையிடுதல் துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC நிறுவனம்
பணியின் பெயர் Associate Consultants
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

Associate Consultants பதவிக்கு என மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

ஓய்வு பெற்ற ஓஎன்ஜிசி நிர்வாகிகள் அசோசியேட் ஆலோசகர்களுக்கு E4 முதல் E5 வரை உற்பத்தி/ துளையிடுதல் துறையில் குறைந்தது 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

ONGC போர்ட்டல்களில் விளம்பரம் வெளியிடப்பட்ட தேதியின் படி, 65 வயதுக்குள் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Consultants சம்பள விவரம்:
  • 1 st year – ரூ.68000/-
  • 2 nd year – ரூ.70000/-

பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் – University Jobs Latest!!

ONGC தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  

Follow our Twitter Page for More Latest News Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!