அகவிலைப்படி 9% உயர்வு – மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள்!

0
அகவிலைப்படி 9% உயர்வு - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள்!
அகவிலைப்படி 9% உயர்வு - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள்!
அகவிலைப்படி 9% உயர்வு – மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்த்தி அறிவிக்கபட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகவிலைப்படி:

இந்தியாவில் 2023ம் நிதியாண்டு தொடங்கியதில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைபடியை உயர்த்தி அறிவித்து வருகின்றனர். முதல் கட்டமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி அறிவித்தது. இதனையடுத்து மொத்த அகவிலைப்படி 42% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கர்நாடக அரசு 3% உயர்த்தியது.

தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் 4.70% உயர்வு? அரசிடம் வலுக்கும் கோரிக்கை!

அதனை தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் ஊழியர்களுகான அகவிலைப்படி 9% உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த வருடம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரசு 9% அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. தற்போது உயர்த்தபட்டுள்ள அகவிலைப்படி 2023 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!