ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் திட எரிபொருள் ராக்கெட் – வெற்றிகரமாக சோதனை!!

0
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் - வெற்றிகரமாக நடைபெற்ற சோதனை!!
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் - வெற்றிகரமாக நடைபெற்ற சோதனை!!
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் – வெற்றிகரமாக நடைபெற்ற சோதனை!!

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

திட எரிபொருள் ராக்கெட்:

இந்தியாவில் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக விண்ணில் சோதனை செய்த ஏரோஸ்பேஸ் நிறுவனமாக ஸ்கைரூட் பெயர் பெற்றுள்ளது. திட எரிபொருள் கொண்ட இயந்திர சோதனை இஸ்ரோவில் நடைபெற்றது.

நாட்டின் சிறந்த மாநகராட்சி – ஆந்திராவின் விசாகப்பட்டினம் தேர்வு!!

இந்த ராக்கெட்டிற்குரிய திரவ எரிபொருள் இயந்திரத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த நிறுவனம் சோதனை செய்ய உள்ளது. 5 திட ஏரி பொருள்கள் கொண்ட இந்த ராக்கெட்டிற்கு கலாம் சீரிஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த ராக்கெட் தோராயமாக 100 டன் எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இயந்திரம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 4 இயந்திரங்களும் தயாரிப்பு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனர் பவன் குமார். 2018 ஆம் வருடம் இது உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!