நாள் ஒன்றிற்கு ரூ.391 ஊதியத்தில் 8வது முடித்தவர்களுக்கு வேலை !!

0
நாள் ஒன்றிற்கு ரூ.391 ஊதியத்தில் 8வது முடித்தவர்களுக்கு வேலை !!
நாள் ஒன்றிற்கு ரூ.391 ஊதியத்தில் 8வது முடித்தவர்களுக்கு வேலை !!

நாள் ஒன்றிற்கு ரூ.391 ஊதியத்தில் 8வது முடித்தவர்களுக்கு வேலை !!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டு இருந்தது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Peon பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படுவோர்க்கு அதிகபட்சம் ரூ.391/- வரை நாள் ஒன்றிற்கு ஊதியம் வழங்கப்படும்
  • பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையோடு விண்ணப்ப அவகாசம் முடிய உள்ளதால் உடனே பதிவுகளை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும்.

நிறுவனம் Anna University 
பணியின் பெயர் Peon
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி 8th Std
ஊதியம் Rs.391/- (per Day)
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Anna University Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!