8வது தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான வேலை – நாள் ஒன்றிற்கு ரூ.391 வரை ஊதியம்

0
8வது தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான வேலை - நாள் ஒன்றிற்கு ரூ.391 வரை ஊதியம்
8வது தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான வேலை - நாள் ஒன்றிற்கு ரூ.391 வரை ஊதியம்

8வது தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான வேலை – நாள் ஒன்றிற்கு ரூ.391 வரை ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அப் பல்கலைக்கழக அறிவிப்பில் Peon பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Peon (Women)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பில் Peon (Women) பணிகளுக்கு 02 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University கல்வித்தகுதி :

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பத்தார்கள் மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு அதிகபட்சம் ரூ.391/- வரை நாள் ஒன்றிற்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Anna University Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!