சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் – எத்தனை புள்ளிகள் தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்கு சந்தை என்பது ஒரு ஒரு பொது சந்தை ஆகும். இதில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த கூறுகள் நியாயமான விலையில் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. பங்கு சந்தையானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தற்போது சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம் – வைரலாகும் முதல்வரின் ஸ்டாலின் X தளப்பதிவு!
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1.25 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளில் வர்த்தகமாகிறது குறிப்பிடத்தக்கது.


























