கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம் – வைரலாகும் முதல்வரின் ஸ்டாலின் X தளப்பதிவு!

0

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம் – வைரலாகும் முதல்வரின் ஸ்டாலின் X தளப்பதிவு!

காலை உணவுத் திட்டம் கற்றலை மேம்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் X தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்து பார்க்காத வகையில் நமது சமூகத்தையும் மாற்றுகிறது. காலை உணவுத்திட்டம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்துள்ளது.

CMC வேலூர் கல்லூரியில் Senior Resident காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

முதல்வரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடையே உடல்நலக் குறைவுகளை குறைத்திருக்கிறது. குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதும் குறைந்துள்ளது. சத்தான உணவுகள் குழந்தைகளை பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசு கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்து பாலின இடைவெளியை குறைத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!