SEBI அதிகாரி பணியிடங்கள் 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
SEBI அதிகாரி பணியிடங்கள் 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
SEBI அதிகாரி பணியிடங்கள் 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

SEBI அதிகாரி பணியிடங்கள் 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இந்திய பாதுகாப்பு மற்றும் பண்டமாற்று ஆணையத்தில் (SEBI) இருந்து அதிகாரி Grade A பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. அதில் டிகிரி தேர்ச்சி முதல் பல்வேறு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தென்கிழக்கு ரயில்வேயில் 617 பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்பட்டது நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் 30.04.2020 அன்று முடிவடைய இருந்த இதன் பதிவிற்கான இறுதி தேதி மேலும் ஒரு மாதம் அதாவது 31.05.2020 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ESI பொறியாளர் பணியிடங்கள் – தனியார் வேலைவாய்ப்பு

அதற்குரிய முக்கிய தேதிகள் அடங்கிய தேதி அட்டவணை கீழே வழங்கியுள்ளோம்.

Important Events

Dates
Commencement of on-line registration of application

7/3/2020

Closure of registration of application

31/05/2020
Closure for editing application details

31/05/2020

Last date for printing your application

15/06/2020
Online Fee Payment

07/03/2020 to 31/05/2020

 

Official Notification

Online Application Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!