SBI SCO வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || முழு விவரங்கள் இதோ!

0
SBI SCO வேலைவாய்ப்பு 2023 - பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || முழு விவரங்கள் இதோ!
SBI SCO வேலைவாய்ப்பு 2023 - பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || முழு விவரங்கள் இதோ!
SBI SCO வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || முழு விவரங்கள் இதோ!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI Bank) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் வரும் Data Analyst பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 07.11.2023 அன்று முதல் Online மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Bank
பணியின் பெயர் Data Analyst (SCO Cadre)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
பாரத ஸ்டேட் வங்கி SCO பணியிடங்கள்:

Data Analyst (SCO Cadre) பணிக்கு என 04 பணியிடங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI Bank) காலியாக உள்ளது.

Data Analyst கல்வி விவரம்

BE, B.Tech, MCA, M.Sc, MS டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

Data Analyst அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வங்கிகள், பொது / PSU நிறுவனங்களில் Data Analytics / Data Science போன்ற பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Data Analyst வயது விவரம்:

இந்த SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2023 அன்றைய நாளின் படி, 25 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NIFT நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.80,000/- ஊதியம்!

SBI Bank ஊதிய விவரம்:

Data Analyst (SCO Cadre) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

SBI Bank தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SBI Bank விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • General / EWS / OBC – ரூ.750/-
SBI Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.11.2023 அன்று முதல் 27.11.2023 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!