SBI PO இறுதி மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு !
பாரத ஸ்டேட் வங்கி ஆனது Probationary Officers (POs) பணியிடங்களுக்கான இறுதி கட்ட மதிப்பெண் அட்டையை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SBI PO Final Scorecard :
SBI ஆனது 1673 PO பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பித்த நபர்கள் Online Preliminary Examination, Online Main Examination மற்றும் Psychometric Test and Interview & Group Exercises ஆகிய தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆன்லைன் முதன்மை தேர்வானது 17, 18, 19 மற்றும் 20 டிசம்பர் 2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான மதிப்பெண் ஆனது 17.01.2023 அன்று வெளியானது.
அதற்கு அடுத்தபடியாக Online Main Examination ஆனது ஜனவரி 30, 2023 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Psychometric Test and Interview & Group Exercises ஆனது 19 – 03 – 2023 அன்று நடைபெற்றது. இப்பணிக்கான அனைத்து செயல் முறைகளும் முடிந்து, இறுதி கட்ட மதிப்பெண் அட்டை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பில் இருந்து பெற்று கொள்ளலாம்.