SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - FD வட்டி விகிதம் உயர்வு!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - FD வட்டி விகிதம் உயர்வு!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு!

இந்தியாவில் முன்னணி வங்கியான SBI, ஃபிகசட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வட்டி விகிதம்

இந்தியாவின் RBI வங்கி ரொப்போ வட்டி விகிதங்களை மாற்றாமல் இருக்கிறது. அதனால் பொதுத்துறை, தனியார்துறை வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI FD வட்டியை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது 1. 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை, பொது மக்களுக்கு 3 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம். 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வரம்பிற்குள், இந்த விகிதம் பொது மக்களுக்கு 4.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 5 சதவீதம் வட்டியை இந்த வங்கி வழங்குகிறது.

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஷாக் அப்டேட்.. ரத்து செய்ய உத்தரவு – மாநில அரசு அதிரடி!

மேலும் 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, பொது மக்களுக்கு 5.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.75 சதவீதமும் வட்டி வழங்குகிறது. அதே போல 211 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான காலவரையறையைத் தேர்வு செய்பவர்கள் பொது மக்களாக 5.75 சதவீதமும் மூத்த குடிமக்களாக 6.25 சதவீதமும் வட்டி விகிதமும், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையிலான வைப்புத்தொகைகளுக்கு, பொது மக்களுக்கு 6.8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி விகிதங்கள். 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான பதவிக்காலம் பொது மக்களுக்கு 7 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி விகிதத்தை இந்த வங்கி வழங்குகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!