‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் தனது தங்கையுடன் இன்ஸ்டா பதிவு – பாசமிகு அண்ணாத்த! ரசிகர்கள் ஆச்சர்யம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் தனது தங்கையுடன் இன்ஸ்டா பதிவு - பாசமிகு அண்ணாத்த! ரசிகர்கள் ஆச்சர்யம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் தனது தங்கையுடன் இன்ஸ்டா பதிவு - பாசமிகு அண்ணாத்த! ரசிகர்கள் ஆச்சர்யம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் தனது தங்கையுடன் இன்ஸ்டா பதிவு – பாசமிகு அண்ணாத்த! ரசிகர்கள் ஆச்சர்யம்!

சின்னத்திரை உலகில் உள்ள நடிகர், நடிகைகள் அவர்களின் சீரியல் கதாபாத்திரத்தை தாண்டி நிஜத்தில் எப்படி உள்ளனர் என்று ரசிகர்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இதனால் அவர்களின் உடனடி அப்டேட்களை அறிந்து கொள்வதற்காக சமூக வலைத்தளங்களில் நட்சத்திரங்களை பின்தொடர்கின்றனர்.

சரவண விக்ரம்:

சினிமா மற்றும் சின்னத்திரையில் நட்சத்திரங்களாக உள்ளவர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வம் மக்கள் மத்தியில் எப்போதுமே அதிகமாக இருக்கும். முந்தைய காலத்தில் நாளிதழ்களில் நடிகர், நடிகைகளை பற்றி வெளியாகும் செய்திகளை வைத்து தான் அவர்களை பற்றி அறிந்து கொள்ள முடியும், அதன்பின்னர், ரேடியோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது வளர்ந்துள்ள நவீன இணைய உலகத்தில் நடிகர், நடிகைகளின் அன்றாட வாழ்கை முறைகளையும், அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், நமது கருத்தை அவர்களுக்கு தெரிவிக்கவும் பல வாய்ப்புகள் உள்ளது.

சரஸ்வதியை பெண் கேட்டு வரும் தமிழ் குடும்பத்தினர் – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் அடுத்த எபிசோட்!

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களையும், போட்டோக்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் கணக்குகளை ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் அவர்களிடம் தெரிவிக்க நினைக்கும் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்கின்றனர். சமூக வலைத்தளங்களின் மூலம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதால் சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக உள்ளனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூலம் கண்ணனான அனைவரிடமும் அறிமுகமான நடிகர் சரவண விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தனது நண்பர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், மற்றும் குடும்பத்தினரின் போட்டோக்களை பதிவு செய்து வருவார். தற்போது, சரவண விக்ரம் தனது தங்கையுடன் இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்து அதற்கு தங்கச்சி என்று கேப்ஷன் செய்துள்ளார். அடிக்கடி தனது தங்கையுடன் இருக்கும் போட்டோக்களை அவர் பகிர்வதை பார்த்த பல ரசிகர்களின் பாசமிகு அண்ணாத்த என்று கமெண்ட் செய்துள்ளனர். இதனால் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!