சரஸ்வதியை பெண் கேட்டு வரும் தமிழ் குடும்பத்தினர் – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் அடுத்த எபிசோட்!

0
சரஸ்வதியை பெண் கேட்டு வரும் தமிழ் குடும்பத்தினர் - 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் அடுத்த எபிசோட்!
சரஸ்வதியை பெண் கேட்டு வரும் தமிழ் குடும்பத்தினர் - 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் அடுத்த எபிசோட்!
சரஸ்வதியை பெண் கேட்டு வரும் தமிழ் குடும்பத்தினர் – ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் அடுத்த எபிசோட்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கோதை படித்த பெண்னை தான் தமிழுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என இருக்க தற்போது வெளியான படபிடிப்புத்தள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

தமிழும் சரஸ்வதியும்:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில், கோதை மனதில் சரஸ்வதியை தமிழிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பது தமிழுக்கு தெரிய வருகிறது. ஆனால் அதை நினைத்து தமிழால் சந்தோசப்பட முடியவில்லை. காரணம் சரஸ்வதி படித்த பெண் என கோதை நினைக்கிறார். அதனால் தான் திருமணம் செய்ய நினைக்கிறார். சரஸ்வதி படிக்கவில்லை என கோதைக்கு தெரிய வருமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் தற்போது வெளியான வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” பழைய ஐஸ்வர்யாவை காதலிக்கும் கண்ணன்? ரசிகர்கள் சரமாரி கேள்வி!

தமிழ் கோதை வீட்டிற்கு வந்து சரஸ்வதியை பெண் கேட்பார் என சொன்னது போல தற்போது சரஸ்வதி வீட்டில் தமிழ் குடும்பத்துடன் இருக்கின்றனர். அப்படி என்றால் கோதைக்கு சரஸ்வதியை படிக்கவில்லை என்ற உண்மை தெரிந்து விட்டதா அல்லது அவர் தெரியாமல் வீட்டிற்கு வந்திருக்காரா? சரஸ்வதி படிப்பை பற்றி அவரது அப்பா சொல்லி விடுவாரா? என அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். சரஸ்வதி படிப்பு பற்றிய உண்மையை மறைத்து தான் திருமணம் செய்வார் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் உண்மை என்ன என பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் சரஸ்வதி பெரிய இடத்து பையனை காதலித்து திருமணம் செய்ய இருப்பது போல ஸ்கூலில் வேலை பார்க்கும் வாத்தியார்கள் பேச சரஸ்வதி அப்பா கோவமாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் கோதையிடம் திருமணத்திற்கு சம்மந்தம் தெரிவிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அடுத்து வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!