400 ஊழியர்கள் பணிநீக்கம்..!! பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!
இந்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுள் முன்னணி நிறுவனமாக “SAMSUNG” திகழ்கிறது. ஆனால், தற்போது எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரிக்கும் போட்டி நிறுவனங்கள் அதிகரித்து காணப்படுவதால், “SAMSUNG” நிறுவனத்தின் மொபைல், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விற்பனை சரிந்து லாபம் குறைந்துள்ளது. எனவே, செலவுகளை குறைக்க “SAMSUNG” நிறுவனத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலக்ட்ரிக் சார்ஜ் நிலையம் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள்..!! மத்திய அரசின் அசத்தலான திட்டம்..!!
இதனால், சென்னை ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள “SAMSUNG” நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



























