ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 2024: ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி!!

0
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 2024: ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி!!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை 8-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா தொடர்ச்சியாக பெரும் 3வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2ஆம் இடத்தில் கொரியாவும், 3 வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. முன்னதாக சீனாவை 3-0, ஜப்பானை 5-1 என்ற கணக்கிலும் இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!