போராட்டம் வாபஸ் பெறப்பட்டது…மீண்டும் பணிக்கு திரும்பிய “SAMSUNG” ஊழியர்கள்”..!! “கோரிக்கை நிறைவேற்ற பட்டதா”..?

0
????????? ????? ???????????...???????? ??????? ????????? "SAMSUNG" ?????????"..!! "???????? ????????? ??????"..?
போராட்டம் வாபஸ் பெறப்பட்டது...மீண்டும் பணிக்கு திரும்பிய "SAMSUNG" ஊழியர்கள்"..!! "கோரிக்கை நிறைவேற்ற பட்டதா"..?
போராட்டம் வாபஸ் பெறப்பட்டது…மீண்டும் பணிக்கு திரும்பிய “SAMSUNG” ஊழியர்கள்”..!! “கோரிக்கை நிறைவேற்ற பட்டதா”..?

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரில் உள்ள “SAMSUNG” நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பள உயர்வு, சங்கம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சி தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா.வேலு அவர்களின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து “SAMSUNG” நிறுவன ஊழியர்களுக்கு இன்றுமுதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.

நவீன மயமாகும் “HYUNDAI”…155 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ” முழு தகவலுடன் உள்ளே”..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!