அரசு தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் ? 6ஆம் வகுப்பு பள்ளி புத்தகங்கள் இதோ!…PDF Download
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல், TNPSC, RRB, SSC, UPSC போன்ற அரசுத் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கும், Samacheer Kalvi பாடப்புத்தகங்கள் மிகவும் முக்கியமான ஒரு ஆதாரமாக உள்ளது.
6ஆம் வகுப்பு புத்தகங்கள் என்பது தான் அடிப்படை நிலை, அதனால்தான் இந்த அடிப்படையை வலுப்படுத்துவதற்காக இப்பதிவில் முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஊடக 6ஆம் வகுப்பு அனைத்து பாடப்புத்தகங்களும் PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது.
| Subject | Medium | Download Link |
| Tamil CBSE | Tamil | Download |
| Tamil & English Term 1 Vol 1 | Tamil & English | Download |
| Tamil & English Term 2 Vol 1 | Tamil & English | Download |
| Tamil & English Term 3 Vol 1 | Tamil | Download |
| Maths Term 1 Vol 2 EM | English | Download |
| Maths Term 1 Vol 2 TM | Tamil | Download |
| Maths Term 2 Vol.2 TM | Tamil | Download |
| Maths Term 2 Vol 2 EM | English | Download |
| Maths Term 3 Vol 2 TM | Tamil | Download |
| Maths Term 3 Vol 2 EM | English | Download |
| Science & Social Science Term 1 Vol 3 EM | English | Download |
| Science & Social Science Term 1 Vol 3 TM | Tamil | Download |
| Science & Social Science Term 2 Vol.3 TM | Tamil | Download |
| Science & Social Science Term 2 Vol.3 EM | English | Download |
| Science & Social Science Term 3 Vol 3 TM | Tamil | Download |
| Science & Social Science Term 3 Vol 3 EM | English | Download |
நாங்கள் வெளியிடும் தேர்வுக்கான Books மற்றும் Course Material-கள்
-
TNPSC Group 4, Group 2, VAO, Police, RRB, SSC போன்ற தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்டவை
-
பள்ளி பாட புத்தக அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
-
பொதுத் தமிழ், பொது அறிவு, வரலாறு, அறிவியல், இந்திய அரசியல் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
-
Updated Syllabus & Model Questions அடங்கிய முழுமையான புத்தகங்கள்.
TNPSC தேர்வுக்கான பொதுத் தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள் – விடையுடன் (10 PYQs)
ஏன் நம்முடைய புத்தகங்கள் சிறப்பு?
-
TNPSC தேர்வில்Repeated ஆக வரும் PYQ அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை
-
ஒவ்வொரு புத்தகத்திலும் Chapter Wise Breakdown
-
Self Study செய்ய எளிதான வகையில் வடிவமைக்கப்பட்டது.
TNPSC படிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது தெரியலையா?
எங்கள் தேர்வு மூல புத்தகங்களும், Online Coaching Program-களும் உங்கள் வெற்றிக்கு உங்களோடு நடக்கின்றன!
➡️Join Course Now
➡️தொடர்புக்கு: 8101234234


























