தமிழக பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ரூ.45,000/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

தமிழக பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ரூ.45,000/- வரை சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளி அமராவதிநகரில் காலியாக உள்ள TGT, Ward Boys போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 10 உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29-04-2024 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சைனிக் பள்ளி
பணியின் பெயர் TGT, Ward Boys
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 29-04-2024
விண்ணப்பிக்கும் முறை Offline
சைனிக் பள்ளி காலிப்பணியிடங்கள்:

TGT (English) – 1 பணியிடம்
Lab Assistant – 1 பணியிடம்
Band Master – 1 பணியிடம்
Art Master – 1 பணியிடம்
Medical Officer – 1 பணியிடம்
Lower Division Clerk – 1 பணியிடம்
Ward Boys – 3 பணியிங்கள்
Quarter Master – 1 பணியிடம்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICSI ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – 30 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

கல்வி தகுதி:

சைனிக் பள்ளி அமராவதிநகரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் 10வது, 12வது, BA, B.Com, B.Ed, Degree, MBBS, முதுகலை பட்டப்படிப்பை ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் முடித்திருக்க வேண்டும்.

TGT (English) – B.Ed, Degree
Lab Assistant – 12th
Art Master – Masters Degree
Medical Officer – MBBS
Lower Division Clerk & Ward Boys – 10th
Quarter Master – BA, B.Com

வயது வரம்பு:

சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Sainik School சம்பள விவரம்:

TGT (English) – ரூ.40,000/-
Lab Assistant – ரூ.25,000/-
Band Master – ரூ.35,000/-
Art Master – ரூ.25,000/-
Medical Officer – ரூ.45,000/-
Lower Division Clerk – ரூ.25,000/-
Ward Boys – ரூ.22,000/-

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள்: ரூ. 300/-
SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 200/-
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், திருப்பூர்-642102 என்ற முகவரிக்கு 29-ஏப்-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf

Download Application Form

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!